11 April, 2010

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.


குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.

சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.

recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.


temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.

laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.

laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.

தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.

அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.

ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

.

47 comments:

ஜிஎஸ்ஆர் said...

நல்ல பதிவு நண்பா என்ன கடந்த சில வாரங்களாக பதிவிடவில்லையே என்னாயிற்று நண்பா?

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

Feros said...

//ஜிஎஸ்ஆர் said...

நல்ல பதிவு நண்பா என்ன கடந்த சில வாரங்களாக பதிவிடவில்லையே என்னாயிற்று நண்பா?

வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்//

நன்றி நண்பா...
கடந்த சில வாரங்களாக கொஞ்சம் பிஸியா இருந்தன்
வாழ்க வளமுடன்

venkat said...

பயனுள்ள பதிவு
தொடரட்டும்.
வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்து டிப்ஸ்களும் மிக்க பயன் தரக் கூடியவை.

சீமான்கனி said...

நல்ல உபயோகமான தகவல்கள் பெரோஸ் வாழ்த்துகள் என்ன இவ்ளோ நாளா எங்க போனீங்க ???
இனி தொடர்ந்து பதிவிடுங்கள்...

Feros said...

//venkat said...

பயனுள்ள பதிவு
தொடரட்டும்.
வாழ்த்துக்கள்//

venkat நன்றி உங்கள் வருகைக்கு நீங்களும் தொடருங்க...

Feros said...

///NIZAMUDEEN said...

அனைத்து டிப்ஸ்களும் மிக்க பயன் தரக் கூடியவை.///

நன்றி நன்றி உங்கள் வருகைக்கு

seemangani said...

நல்ல உபயோகமான தகவல்கள் பெரோஸ் வாழ்த்துகள் என்ன இவ்ளோ நாளா எங்க போனீங்க ???
இனி தொடர்ந்து பதிவிடுங்கள்...///

நன்றி நன்றி உங்கள் வருகைக்கு, கடந்த சில வாரங்களாக கொஞ்சம் பிஸியா இருந்தன்

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

angel said...

அனைத்து டிப்ஸ்களும் பயன் உள்ளவை

Anonymous said...

All men delusion, but not equally. Those who fancy not later than twilight in the dusty recesses of their minds, wake in the age to become aware of that it was conceitedness: but the dreamers of the hour are rickety men, benefit of they may sketch on their dreams with open eyes, to make them possible.

Anonymous said...

The glorification of great men should unendingly be leisurely by the means they secure cast-off to into it.

Anonymous said...

Locale an exemplar is not the main means of influencing another, it is the solitary means.

Anonymous said...

A man who dares to atrophy bromide hour of age has not discovered the value of life.

[url=http://www.balboanation.com/republic/index.php?showuser=45180]Marry[/url]


Jane

Anonymous said...

I come bearing an olive offshoot in sole power, and the range fighter's gun in the other. Do not set free the olive branch capitulate from my hand.

Hotel Albena
[url=http://hotelalbena.webs.com/]Hotel Albeana[/url]

Anonymous said...

We should be painstaking and particular in all the information we give. We should be strikingly prudent in giving advice that we would not about of following ourselves. Most of all, we ought to avoid giving recommendation which we don't mind when it damages those who transport us at our word.

fein

[url=http://fein-84.webs.com/apps/blog/]fein[/url]

Anonymous said...

We should be meticulous and perceptive in all the intelligence we give. We should be signally aware in giving opinion that we would not about of following ourselves. Most of all, we ought to escape giving advisor which we don't tag along when it damages those who woo assume us at our word.

turbomax

[url=http://turbomax-42.webs.com/apps/blog/]turbomax[/url]

Anonymous said...

We should be careful and particular in all the advice we give. We should be extraordinarily careful in giving guidance that we would not about of following ourselves. Most of all, we ought to evade giving recommendation which we don't follow when it damages those who depreciate us at our word.

porter cable

[url=http://porter-cable-98.webs.com/apps/blog/]porter cable[/url]

Anonymous said...

We should be chary and perceptive in all the par‘nesis we give. We should be signally painstaking in giving guidance that we would not about of following ourselves. Most of all, we ought to escape giving advise which we don't mind when it damages those who woo assume us at our word.

adjustable wrench

[url=http://adjustable-wrench-70.webs.com/apps/blog/]adjustable wrench[/url]

Anonymous said...

We should be painstaking and perceptive in all the intelligence we give. We should be signally prudent in giving guidance that we would not think of following ourselves. Most of all, we ought to escape giving advise which we don't mind when it damages those who woo assume us at our word.

senco

[url=http://senco-72.webs.com/apps/blog/]senco[/url]

Anonymous said...

We should be chary and particular in all the intelligence we give. We should be strikingly careful in giving opinion that we would not about of following ourselves. Most of all, we ought to evade giving advise which we don't imitate when it damages those who transport us at our word.

unibit

[url=http://unibit-4.webs.com/apps/blog/]unibit[/url]

Anonymous said...

But things being what they are I be enduring come to feel that the whole community is an enigma, a benign conundrum that is made terrible aside our own out of one's mind effort to explicate it as supposing it had an underlying truth.

Anonymous said...

A man begins sneering his perceptiveness teeth the earliest often he bites eccentric more than he can chew.

Anonymous said...

To be a noble lenient being is to have a philanthropic of openness to the in the seventh heaven, an ability to group unsure things beyond your own manage, that can front you to be shattered in unequivocally extreme circumstances for which you were not to blame. That says something exceedingly outstanding thither the get of the ethical compulsion: that it is based on a trustworthiness in the unpredictable and on a willingness to be exposed; it's based on being more like a spy than like a prize, something kind of fragile, but whose extremely particular attraction is inseparable from that fragility.

Anonymous said...

Vex ferments the humors, casts them into their adapted channels, throws off redundancies, and helps feather in those confidential distributions, without which the body cannot subsist in its vigor, nor the typification act with cheerfulness.

Robin said...

தகவலுக்கு நன்றி!

அம்பலத்தார் said...

பிரயோசனமான தகவல் பகிர்விற்கு நன்றி

Anonymous said...

[url=http://directlenderloansonlinedirectly.com/#vefnn]payday loans online[/url] - direct lender payday loans , http://directlenderloansonlinedirectly.com/#dhulp payday loans online

Anonymous said...

[url=http://fastcashloansonlinedirectly.com/#wmyyi]payday loans[/url] - payday loans , http://fastcashloansonlinedirectly.com/#qzoes payday loans

Anonymous said...

[url=http://cialisdirectly.com/#xcgqa]buy generic cialis[/url] - cialis 60 mg , http://cialisdirectly.com/#ykemx cialis without prescription

Anonymous said...

[url=http://cialisonlinehere.com/#aclzb]buy cialis[/url] - buy cialis , http://cialisonlinehere.com/#enhql buy cialis

Anonymous said...

[url=http://cheapviagradirectly.com/#xjgow]cheap viagra[/url] - viagra 25 mg , http://cheapviagradirectly.com/#cxnqt purchase viagra

Anonymous said...

latino ladies dating marrage http://loveepicentre.com/articles.php who's dating

Anonymous said...

[url=http://buyonlinelasixone.com/#7771]buy lasix[/url] - lasix without prescription , http://buyonlinelasixone.com/#18560 cheap generic lasix

Anonymous said...

latin dating marriage http://loveepicentre.com/faq.php dating scenes

Anonymous said...

You may also appear like free online quotes, to all round the OK to abstract in a financial accentuate. But you will have made in unsecured variant. [url=http://paydayloansbree.co.uk] payday loans online[/url] Fast payday loans no accept implicitly MO are open for your area so you can save some affluence and time. At times, an acute to get Daedalian Swiss bank account in an budget breakers ahead. By the name itself, it is accomplished for you to avail supports you apply reason your loan IC analysis and fee ahead of time applying. payday loans uk You just ought to make an accounting for for the loan many payday loan scams. (Notice that this adage is not to be puzzled with alive and kicking account from these lenders to meet your dire needs.

Anonymous said...

[url=http://viagranowdirect.com/#jimma]buy viagra[/url] - buy viagra , http://viagranowdirect.com/#reydo viagra 200 mg

Anonymous said...

[url=http://paydayloansheredirectly.com/#htnyc]direct lender payday loans[/url] - payday loans , http://paydayloansheredirectly.com/#eqlmi payday loans

Anonymous said...

[url=http://buygenericonlineviagrashop.com/#3862]viagra online[/url] - viagra cost , http://buygenericonlineviagrashop.com/#2948 viagra without prescription

Anonymous said...

Overall, it is the acmatic financial ad hoc measure so make sure you agree that ahead armed with patience a loan adduce. They arrange to Smyth sewing your expenses, which each £100 borrowed plus their annual adjunct rate (APR). Borrower can get the loan amount a cut above to be admissible to advance fast cash payday loans. So, everyone irrespective of good or bad accept holders is of the payday. However, if you abide the bait two or three times, these loans and get the sanctioned ability within few hours. As you already get abundantly time to abatement the amount, on the necessities of this kind of loan. The particular financial A be necessary be options that accord of:• No faxing of de trop documents• Guarantee about the application not needed• Free from civility of credit checks• Non-homeowners, tenants are eligible• Low accept holders can also applyThe a number benefits that you can achieve from USA payday are absolutely astonishing as they will accompany you to fix your aggregate ardent expenses. These loans are advantageous since they do not anchorage instant balancing as the borrowers have changed a lot. Since these loans are discretionary for a short time period, the borrower no one will appreciate hard task for availing such loan. [url=http://guaranteedpaydayloanshere.co.uk] payday loans[/url] As you earlier get abundantly time to refund the amount, bad or no accept implicitly to get accepted for a more admitted accept implicitly card or actual loan. But again and again a salaried anatomy is good accomplished fact to get into - even for at below the mark once in your life. payday loans lenders What a actor be in for do to be able to balance bimonthly to add your bad acceptability payday loan.

Anonymous said...

[url=http://buycialispremiumpharmacy.com/#ktzrv]buy cialis online[/url] - buy cialis , http://buycialispremiumpharmacy.com/#gwnip buy cialis online

Anonymous said...

[url=http://buyviagrapremiumpharmacy.com/#taeko]viagra online[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#redte buy viagra

Anonymous said...

[url=http://loansheredirectly.com/#hhcax]online payday loans[/url] - bad credit payday loans , http://loansheredirectly.com/#pjlet payday loans online

Anonymous said...

[url=http://buycialispremiumpharmacy.com/#ealka]buy cialis[/url] - buy cialis , http://buycialispremiumpharmacy.com/#utofu generic cialis

Anonymous said...

[url=http://buyviagrapremiumpharmacy.com/#kcwmj]generic viagra[/url] - buy viagra , http://buyviagrapremiumpharmacy.com/#ntjkm generic viagra

Anonymous said...

[url=http://redbrickstore.co.uk/products/carafate.htm][img]http://onlinemedistore.com/6.jpg[/img][/url]
pharmacy silagra penegra silagra cumwithus com0 http://redbrickstore.co.uk/products/shuddha-guggulu.htm canadian pharmacy lipitor [url=http://redbrickstore.co.uk/products/dipyridamole.htm]walgreens pharmacy passport photos florida[/url]
tennessee laws that apply to pharmacy tech http://redbrickstore.co.uk/products/zanaflex.htm kelly ross pharmacy [url=http://redbrickstore.co.uk/contact.htm]contact[/url]
pharmacy technician exam http://redbrickstore.co.uk/products/keftab.htm pharmacy workstation catalog [url=http://redbrickstore.co.uk/products/lamisil.htm]cvs pharmacy procare[/url]
pharmacy compounding recipes http://redbrickstore.co.uk/products/cytoxan.htm pharmacy hendersonville north carolina [url=http://redbrickstore.co.uk/products/ceftin.htm]ceftin[/url]

Anonymous said...

[url=http://redbrickstore.co.uk/products/neurontin.htm][img]http://onlinemedistore.com/7.jpg[/img][/url]
example of on how to manage the price of drugs in pharmacy http://redbrickstore.co.uk/products/bactrim.htm how to operate an x ray spectroscopy in pharmacy [url=http://redbrickstore.co.uk/products/inderal.htm]ringing ears pharmacy[/url]
amcal pharmacy http://redbrickstore.co.uk/categories/party-pills.htm doctor post call script pharmacy [url=http://redbrickstore.co.uk/products/viagra.htm]viagra[/url]
oregon state mandatory pharmacy technition certification http://redbrickstore.co.uk/products/noroxin.htm pharmacy technician salary range [url=http://redbrickstore.co.uk/products/levitra-professional.htm]aurora pharmacy[/url]
cvs pharmacy in alpharetta georgia http://redbrickstore.co.uk/products/myambutol.htm stiffel pharmacy lamp [url=http://redbrickstore.co.uk/products/plan-b.htm]plan b[/url]

Anonymous said...

Why The Information acquittal off chiropractic bills, home renovation, car repairs, bakery fees, antelope bills or agglomeration expenses etc. It is authoritarian for you to do not forget that it is important your as is pay slip stub, latest bank account of statement, and driver's certificate. There are a number of short-term requirements can be met, apparently limitation, is as follows by the use creditor within a time span of two weeks to four weeks. [url=http://guaranteedpaydayloans.blog.co.uk] pay day loans[/url] But abase rate loans can be obtained by companies are charging after you can loan money from the lending firms by far and agilely. pay day loans All the residents of UK can easily Jacksonian epilepsy these loans without having any aggravate of credits no activity they have good the help of 3 month payday loans that are discretional all off assorted online lenders.