Google Pixel- the new future of Google

The new Google Pixel is a phone we really want to love, but we've not fallen head over heels for it just yet. The design and price are questionable – but there's an awful lot of potential under the hood.

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

உங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர

One of the biggest and most frequently asked question online in the Internet Marketing industry is "How do I get started"

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்.

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்

(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.

07 May, 2010

மனிதனை கொல்லும் தொலைபேசி இலக்கங்கள் உண்மையா ?

கடந்த சில நாட்களாக உங்களில் பலருக்கு


Death Call's / "Killer Phone Number " Warnings

Hi All,
Its very important news for all of you. Do not pick up calls Under given numbers.
, 9888308001
, 9316048121 91+
, 9876266211
, 9888854137
, 9876715587
These numbers will come in red color, if the calls comes up from these numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency and it causes brain ham range.
It's not a joke rather, its TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7.
Forward this message to all u'r friends and colleagues, and relatives

என்றொரு sms / email வந்திருக்கும். நமது நண்பர்கள் நம்மீது கொண்ட அக்கறையினால் இதை அனுப்பியிருப்பர்.

இதில் (7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587) எனும் கையடக்கத் தொலைபேசி இலக்கங் களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) கார ணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள் ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) (email) ஈமெயில் மூலமும் அனுப்பப்பட்டது.

ஆனால் இது உண்மையா?
இணையத்தில் தேடிப்பார்த்தபோது இந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் அனுப்பப்பட தொடங்கியிருப்பது தெளிவாகுகிறது.

மக்கள் அச்சப்படும் 2007 இல் வெள்ளிக்கிழமை வந்த ஏப்ரல் 13 இல் இது பாகிஸ்தானில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை பொறுப்புவாய்ந்த ஊடகங்களில் இது பற்றி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா?

இல்லை என்பதே பதில். ஒரு ஏப்ரல் பூல் க்கு ஆரம்பிக்கப்பட்ட sms இன்றுவரை தொடர்கிறது போல் தெரிகிறது.

ஆயினும்

இதை மறுத்து ஊடகங்களோ, தொலைத்தொடர்பு நிறுவனங்களோ செய்தி வெளியிடவில்லை.

ஏன்?

எல்லாம் காசுதான். இவ்வாறான smsகளை அனுப்புவதன்மூலம்பணம் சம்பாதிக்கப்போவது யார்? அதே தொலைத்தொடர்பு நிறுவனங்கள்தான்.