என்னால் முடிந்த பதிவுகளை இங்கே பதிவு செய்யலாம் என்று காலடி வைக்கிறேன். பதிவுகளை பதிவு செய்யும் அளவுக்கு நான் ஒன்றும் எழுத்தாளன் அல்ல. மாறாக சதாரண வளர்ந்துவர முயற்சிக்கும் ஒரு எழுத்தாளன். இன்னும் நீண்ட நாள் ஆசையாகவும் இருந்தது. பல மூத்த சகோதரர்களின் பதிவுகளை நீண்ட காலமாக வாசித்தும் வருகிறேன். அவர்களின் பதிவுகள் என்னை பதிவுகளை பதிவதற்கு தூண்டியது.
விரிந்த உலகில் சிந்தனையைப் பறக்கவிட்டு முடியுமான பதிவுகளை பதிவதற்கு நினைக்கிறேன்.பதிவு உங்களைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள். அத்துடன் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்க்களையும் எதிர்பார்க்கிறேன்.
பலரும் என் தளத்திற்கு வந்து பதிவுகள் இல்லாமல் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.
பதிவுகளை பதிவதற்கு ஊக்கமளித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
என் மனதில் நினைத்ததை இனி பதிவில்....

0 comments:
Post a Comment