Stop Fire fox 3.5 Remembering Browsing History
...........................................................................................
அண்மையில் வெளியிடப்பட்ட Firefox 3.5ல் ஒரு சிறந்த வசதியை கண்டேன், அதை எனது பதிவில் பதிவிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ,நாம் இணையத்தில் உலா வரும்போது நாம் பார்வையிடும் தளங்கள் நமது ப்ரோவ்சரில் (Browser) பதிவாகின்றது, அவ்வாறு பதிவாகாமல் தவிர்ப்பதட்கு (Fire fox 3.5) நமக்கு உதவுகிறது ,அதில் Remember அல்லது not Remember என்றும் செட்டிங் செய்து கொள்ள முடியும்.
முதலில் இதை செயல் படுத்துவதட்கு
1.Firefox3.5யை திறந்து அதில் File Menu >>>Tools>>> Options
2.Privacy tabயை தெரிவு செய்ங்கள்
3.கீழே படத்தில் காட்டப்பட்டவாறு உங்களுக்கு remember browsing history அல்லது Never remember history அல்லது Use Custom Settings for History என்று செட்டிங் செய்து கொள்ள முடியும்.
4.OKயை கிளிக் செய்யவும்.
.................................................................................
1.Open Firefox 3.5 and Go to File Menu >>>Tools>>>Options
2.Click the Privacy tab new
3. you can set Firefox ether remember browsing history or Never remember history or Use Custom Settings for History
4.Click Ok