Google Pixel- the new future of Google
The new Google Pixel is a phone we really want to love, but we've not fallen head over heels for it just yet. The design and price are questionable – but there's an awful lot of potential under the hood.
Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்
Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.
உங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர
One of the biggest and most frequently asked question online in the Internet Marketing industry is "How do I get started"
புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்
உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்.
வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்
(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.
03 November, 2016
Google is improving Play Store with AI powered recommendations and more payment models
01 March, 2010
22 February, 2010
வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்
(How to Fix Folder Options Missing in Windows Explorer)
வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.

இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன. இவற்றில் ஒன்றின் மூலம் பிரச்சினையை சரி செய்யலாம்.
தீர்வு 1 registry ஐ எடிட் செய்தல்
Start
Run
இப்போது regedit என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்
HKEY_CURRENT_USER இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
Software இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
Microsoftஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
Windowsஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
CurrentVersionஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
Policiesஇல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
Explorer இல் கிளிக் பண்ணவும். வரும் மெனுவில்
வலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் பண்ணவும்.
இப்போது HKEY_LOCAL_MACHINE -> Software -> Microsoft -> Windows -> CurrentVersion -> Policies -> Explore வரும் மெனுவில்
வலது பக்கத்தில் NoFolderOptions என்று இருக்கிறதா என்று பார்க்கவும். அதன்மீது ரைட்கிளிக் செய்து டிலீட் (Delete) பண்ணவும்.
தீர்வு 2 Group Policy செற்றிங்குகளில் மாற்றஞ்செய்தல்
Start
Run
இப்போது gpedit.msc என்று டைப் செய்து என்டர் கீயை அழுத்தவும்
User Configuration -> Administrative Templates -> Windows Components -> Windows Explorer.

வலது பக்கத்தில் “Removes the Folder Options menu item from theச Tools menu” என்று இருக்கிறதா என்று தேடவும். அதம் மீது ரைட் கிளிக் செய்து Properties என்பதை தேர்வு செய்யவும்.
Enabled என்றிருப்பதை Not Configured அல்லது Disabled. என்று மாற்றவும்
01 July, 2009
கூகிள் டாக்கில் (Gtalk) எவ்வாறு Invisible இருத்தல்
மேலே உள்ள படத்தில் உள்ளவாறு உங்களுக்கு கூகிள் Talkகில் Busy,Show current music track,அல்லது custom message என்பதை செய்து கொள்ள முடியும்,
இப்பொழுது கூகிளில் Invisible நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை பார்ப்போம்,
இதில் இரண்டு முறைகள் உள்ளது அதில் முதலாவதை பார்ப்போம்
கூகிளில் இன்விசிபில் நிலையை அமைப்பது கூகிள் Talkக் Labs Edition மூலம்
கூகிள் டாக்கில் இன்விசிபில் பெறுவதற்கு முதலில் கூகிள் டாக்கின் வேறு வித்தியாசமான Version இன்ஸ்டால்(Install) செய்வதன் முலமே பெறலாம் அதற்கு Gtalk Labs Edition என்று கூறப்படும்.
கூகிள் டாக் லப் எடிசென் என்றால் என்ன ?
கூகுள் டாக் லப் எடிசென் Google வாடிகையலர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர்தான் இது வெளியிடப்பட்டது.
மேலும் இது கூகிள் டாக்கிள் உள்ள அணைத்து வசதிகளும் labs Editionலும் உள்ளது ,
மேலும் இது அவசர தகவல்(Instant messaging) ,Emoticons, Group Caht ,போன்றவைகளை மேலதிகமக உள்ளடக்கயுள்ளது ,
முதலில் நீங்கள் அதை DOWNLOAD செய்வதற்கு Click here Google Talk LabsEdition
அதை இன்ஸ்டால் செய்து லொக்கேட் இன் செய்த பின்னர் உங்ககளுக்கு இன்விசிபில் நிலையை பெற முடியும்.












