உங்கள் டிஜிட்டல் கமராவில் எடுத்த படங்களை அல்லது நீங்கள் செய்த scan Documents களை pdf ஆக மாற்ற வழி ஒன்றை தேடுகிறீர்களா? i2pdf என்பது இவ்வாறான ஒரு தொகுதி படங்களை இலவசமாகவும் விரைவாகவும் pdf ஆக மாற்ற உதவும் software ஆகும்.
இந்த software ஐ பயன்படுத்தி ஒற்றை படத்தையோ அல்லது ஒருதொகுதி படத்தையோ எளிய 3 படிமுறையில் pdf ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
1.படத்தில் விளக்கப்பட்டவாறு தேவையான படங்களை drag and drop செய்யவும்.
2.இப்போது Build PDF என்ற பட்டனை க்ளிக் செய்யவும்
3.Pdf ஐ உருவாக்கும்போது உங்களுக்கு தேவையான setting களை செய்த பின் பட்டனை க்ளிக் பண்ணவும்
2. You click the Build PDF button.

இந்த Soft wareவை டவுன்லோட் பன்னுவதற்கு
Download i2pdf 32 bit (3,535 downloads).
Download i2pdf 64 bit (736 downloads).
இது உங்களுக்கு உபயோகமாக உள்ளதா பின்னுட்டமூலம் சொல்லுங்க நண்பர்களே
This steps in English
1.You drag and drop the images on the program window.
2. You click the Build PDF button.
3. You set the creation options accordingly to your needs and click OK.
4. That’s it Done !
7 comments:
அருமையான தகவல் பலருக்கும் பயனளிக்கும் மென்பொருள்.
நன்றி ரஹ்மான்
பிடிஎஃப் பைலை டெக்ஸ்டாக மாற்ற எதேனும் வழியுண்டா சொல்லுங்களேன் பெரோஸ்
இந்த சாஃப்ட்வேர் இலவசமாக கிடைக்குமா? உபயோகமான தகவல்.
Nice Feros
Some More here
நன்றி Rajakamal,ஜெயந்தி, நட்புடன் ஜமால்
hello FEROS
i would like to join your blog.
Post a Comment