25 May, 2010

ஆங்கில அரிச்சுவடி சீர்திருத்தம்

தமிழ் அரிச்சுவடி சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்ற சலசலப்புகள் கேட்கும் இச்சந்தர்ப்பத்தில் ஆங்கில அரிச்சுவடியில் கூட இவ்வாறான சீர்திருத்தம் ஒன்று எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி இடம்பெறும்.




இந்த முடிவை ஆங்கில மொழி மத்திய ஆணைக்குழு English Language Central Commission எடுத்திருக்கிறது. இதன்பிரகாரம் ஆங்கில எழுத்து “Z” அரிச்சுவடியில் இருந்து நீக்கப்பட, எழுத்து “Z”க்கொண்டு ஆரம்பிக்கும் சொற்களுக்கு பெரும்பாலும் உபயோகிக்கப்படாமல் இருக்கும் எழுத்தான “x” க்கொண்டு பிரதியீடுசெய்யப்படும்.


உதாரணமாக

· zoo என்பது xoo
· zone என்பது xone
· zodiac என்பது xodiac ஆக இனி எழுதப்படப்போகின்றது.

அதேவேளை சொற்களின் இடநடுவே வரும் “Z”க்கு பிரதியீடாக அதே உச்சரிப்பைத்தரும் “s” பாவிக்கப்படும்.

உதாரணம்

· visualize becomes visualise
· analyze becomes analyse
· materialize becomes materialise

அதேவேளை இன்றைய திகதி கூட மாற்றப்பட்டிருக்கிறது என்பதை அறிவீர்களா?


ஆம் இன்றைய தினம் ஏப்ரல் மாதத்தின் நாளாக மாற்றப்படவும்போகின்றது. இல்லாத ஆங்கில மொழி மத்திய ஆணைக்குழு ஆங்கில அரிச்சுவடியில் மாற்றத்தை கொடுவரமுடியுமாயின் திகதியை மாற்றுவதுகூட கஷ்டமில்லை.
இதுவும் ஒரு ஏப்ரல் பூல் நியூஸ்




5 comments:

சௌந்தர் said...

பல நாள் பிறகு ஒரு பதிவு வாழ்த்துகள்...

Feros said...

///soundar said...

பல நாள் பிறகு ஒரு பதிவு ///

நன்றி உங்கள் வருகைக்கு soundar

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

மகேஷ் : ரசிகன் said...

:)))))))))))))

virutcham said...

அடடா தமிழ் தமிழ் ... என்று தமிழனின் முன்னேற்றத்தை விடுத்து மொழியையே ( இதை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவது விடுத்து ) சும்மா சீர்திருத்திக் கொண்டு இருப்பது போல் , ஆங்கிலத்திலுமா? என்று பார்த்தா , ஏப்ரல் முட்டாளாக்கீடின்களே.

http://www.virutcham.com