பேஸ்புக்கில் இணைக்கப்பட்ட போட்டக்களுக்கு நண்பர்கள் பெருவாரியாக கொமன்ட் இடும்போது, அது தொடர்பான நோட்டிபிகேஷன் அதிகமாக இருப்பதால் உங்களை எரிச்சல் அடையச்செய்யக்கூடும். அதிலும் வேறு யாரோ உங்களை தன்னுடைய போட்டோவில் டேக் செய்ய வரும் நோட்டிபிகேஷன்கள் இன்னும் எரிச்சல் ஊட்டுபவை. இந்த நோட்டிபிகேஷன்களை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.
1. உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு லொகின் செய்யுங்கள்
2. Account --> Account Setting இல் Notification என்ற டப் ஐ தெரிவுசெய்யவும். அதில் Photos என்ற தலைப்பிற்கு கீழ் Comments on my photos இல் டிக் மார்க்கை அகற்றிவிடவும்.
3. வேறுயாரும் படங்களில் உங்களை இணைத்திருந்தால் அந்த புகைப்படத்திற்கு செலலவும்.
2 comments:
நல்ல தகவல் பெரோஸ் ...நன்றி.பழைய டெம்ளேட் நல்லாதானே இருந்துச்சு.....
//seemangani said...
நல்ல தகவல் பெரோஸ் ...நன்றி.பழைய டெம்ளேட் நல்லாதானே இருந்துச்சு.....///
பழைய டெம்ளேட் நல்லாதானே இருந்துச்சு, மற்றம் என்ற ஒன்று இருக்கும் வரை கொஞ்சம் புதுசா ட்ரை பன்னுவாமே ...
Post a Comment