Google Pixel- the new future of Google

The new Google Pixel is a phone we really want to love, but we've not fallen head over heels for it just yet. The design and price are questionable – but there's an awful lot of potential under the hood.

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.

உங்கள் யாஹூ கணக்கை ஜிமெயிலில் தொடர

One of the biggest and most frequently asked question online in the Internet Marketing industry is "How do I get started"

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்.

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்

(How to Fix Folder Options Missing in Windows Explorer) வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.

05 November, 2009

ஒரு தொகுதி படங்களை PDF Document ஆக மாற்றுதல்


உங்கள் டிஜிட்டல் கமராவில் எடுத்த படங்களை அல்லது நீங்கள் செய்த scan Documents களை pdf ஆக மாற்ற வழி ஒன்றை தேடுகிறீர்களா? i2pdf என்பது இவ்வாறான ஒரு தொகுதி படங்களை இலவசமாகவும் விரைவாகவும் pdf ஆக மாற்ற உதவும் software ஆகும்.

இந்த software ஐ பயன்படுத்தி ஒற்றை படத்தையோ அல்லது ஒருதொகுதி படத்தையோ எளிய 3 படிமுறையில் pdf ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

1.படத்தில் விளக்கப்பட்டவாறு தேவையான படங்களை drag and drop செய்யவும்.



2.இப்போது Build PDF என்ற பட்டனை க்ளிக் செய்யவும்


3.Pdf ஐ உருவாக்கும்போது உங்களுக்கு தேவையான setting களை செய்த பின் பட்டனை க்ளிக் பண்ணவும்





4.அவ்வளவுதான்..

இந்த Soft wareவை டவுன்லோட் பன்னுவதற்கு
Download i2pdf 32 bit (3,535 downloads).
Download i2pdf 64 bit (736 downloads).


இது உங்களுக்கு உபயோகமாக உள்ளதா பின்னுட்டமூலம் சொல்லுங்க நண்பர்களே

This steps in English
1.You drag and drop the images on the program window.

2. You click the Build PDF button.

3. You set the creation options accordingly to your needs and click OK.

4. That’s it Done !



13 July, 2009

Firefox 3.5ல் நாம் பயன் படுத்தும் ப்ரொவ்சிங் ஹிஸ்ட்ரியை பதியாமல் நிறுத்தல்

............................................................................
Stop Fire fox 3.5 Remembering Browsing History

...........................................................................................
அண்மையில் வெளியிடப்பட்ட Firefox 3.5ல் ஒரு சிறந்த வசதியை கண்டேன், அதை எனது பதிவில் பதிவிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ,நாம் இணையத்தில் உலா வரும்போது நாம் பார்வையிடும் தளங்கள் நமது ப்ரோவ்சரில் (Browser) பதிவாகின்றது, அவ்வாறு பதிவாகாமல் தவிர்ப்பதட்கு (
Fire fox 3.5) நமக்கு உதவுகிறது ,அதில் Remember அல்லது not Remember என்றும் செட்டிங் செய்து கொள்ள முடியும்.







முதலில் இதை செயல் படுத்துவதட்கு

1.Firefox3.5
யை திறந்து அதில் File Menu >>>Tools>>> Options

2.Privacy tab
யை தெரிவு செய்ங்கள்

3.கீழே படத்தில் காட்டப்பட்டவாறு உங்களுக்கு remember browsing history அல்லது Never remember history அல்லது Use Custom Settings for History என்று செட்டிங் செய்து கொள்ள முடியும்.





4.OKயை கிளிக் செய்யவும்.

.................................................................................

1.Open Firefox 3.5 and Go to File Menu >>>Tools>>>Options

2.Click the Privacy tab new

3. you can set Firefox ether remember browsing history or Never remember history or
Use Custom Settings for History

4.Click Ok






01 July, 2009

கூகிள் டாக்கில் (Gtalk) எவ்வாறு Invisible இருத்தல்

கூகிள் ளில் இன்விசிபில் நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை நாங்கள் சற்று நோக்குவேம் ,யாஹூ மேச்செங்கேரில்(yahoo messenger)இன்விசிபில் நிலை இருப்பது போன்று Gtalkம் உங்களுக்கு இன்விசிபில் நிலைக்கு அனுமதி தருதிறது. நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது உங்கள் கூகிள் டாக்(Gtalk) நண்பர்களினால் தொந்தரவே அல்லது நீங்கள் வேளை செய்து கொண்டிருக்கும் போது உங்கள் நண்பர்களின் கண்களுக்கு மாட்டாமல் இன்விசிபிலாகா இருப்பதற்கு முடியும் ,


ஆனால் Googleல் தயார் செய்யப்பட்ட Gtalk Versionஇல் logged in ஆகும்போதுஇன்விசிபிலாகா இருப்பதற்கு முடியாது அதில் அதற்கான வசதியும் இல்லை.


மேலே உள்ள படத்தில் உள்ளவாறு உங்களுக்கு கூகிள் Talkகில் Busy,Show current music track,அல்லது custom message என்பதை செய்து கொள்ள முடியும்,

இப்பொழுது கூகிளில் Invisible
நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை பார்ப்போம்,

இதில் இரண்டு முறைகள் உள்ளது அதில் முதலாவதை பார்ப்போம்

கூகிளில் இன்விசிபில் நிலையை அமைப்பது கூகிள் Talkக் Labs Edition மூலம்

கூகிள் டாக்கில்
இன்விசிபில் பெறுவதற்கு முதலில் கூகிள் டாக்கின் வேறு வித்தியாசமான Version இன்ஸ்டால்(Install) செய்வதன் முலமே பெறலாம் அதற்கு Gtalk Labs Edition என்று கூறப்படும்.



கூகிள் டாக் லப் எடிசென் என்றால் என்ன ?

கூகுள் டாக் லப் எடிசென் Google வாடிகையலர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர்தான் இது வெளியிடப்பட்டது.
மேலும் இது கூகிள் டாக்
கிள் உள்ள அணைத்து வசதிகளும் labs Editionலும் உள்ளது ,
மேலும் இது அவசர தகவல்(Instant messaging) ,Emoticons, Group Caht ,போன்றவைகளை மேலதிகமக உள்ளடக்கயுள்ளது ,

முதலில் நீங்கள் அதை DOWNLOAD செய்வதற்கு Click here Google Talk LabsEdition

அதை இன்ஸ்டால் செய்து லொக்கேட் இன் செய்த பின்னர் உங்ககளுக்கு
இன்விசிபில் நிலையை பெற முடியும்.






கூகிள் ஜிமெயில் மூலம் இன்விசிபில் இருத்தல்

நீங்கள் கூகிள் மெயில் மூலம் அரட்டை அடிபவரக இருந்தால் ஜி மெயிலில் இன்விசிபிலாக இருக்க முடியும்.


ஜி மெயில் இடது பக்க சைடு பாரில் (Side bar) இதனை செய்து கொள்ள முடியும் படத்தில் உள்ளவாறு

23 June, 2009

எவ்வாறு பவர் சப்ளை ரேபியர் பண்ணுவது ? (How to Repairing Power Supply)

உங்களின் Power Supply வேளை செய்யவில்லையா? இவ்வாறு புதிய முறையில் ரேபியர் செய்து பாருங்கள் முயச்சி நன்ற இருக்கும்...






ஆத்திரப்படதிங்க இது காமெடிங்க...

27 February, 2009

அறிமுகம்

என்னால் முடிந்த பதிவுகளை இங்கே பதிவு செய்யலாம் என்று காலடி வைக்கிறேன். பதிவுகளை பதிவு செய்யும் அளவுக்கு நான் ஒன்றும் எழுத்தாளன் அல்ல. மாறாக சதாரண வளர்ந்துவர முயற்சிக்கும் ஒரு எழுத்தாளன். இன்னும் நீண்ட‌ நாள் ஆசையாகவும் இருந்தது. பல மூத்த சகோதரர்களின் பதிவுகளை நீண்ட காலமாக வாசித்தும் வருகிறேன். அவர்களின் பதிவுகள் என்னை பதிவுகளை பதிவதற்கு தூண்டியது.

விரிந்த உலகில் சிந்தனையைப் பறக்கவிட்டு முடியுமான பதிவுகளை பதிவதற்கு நினைக்கிறேன்.பதிவு உங்க‌ளைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள். அத்துடன் உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்க்களையும் எதிர்பார்க்கிறேன்.

பலரும் என் தளத்திற்கு வந்து பதிவுகள் இல்லாமல் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.

பதிவுகளை பதிவதற்கு ஊக்கமளித்த இனிய நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.


என் மனதில் நினைத்ததை இனி பதிவில்....