01 July, 2009

கூகிள் டாக்கில் (Gtalk) எவ்வாறு Invisible இருத்தல்

கூகிள் ளில் இன்விசிபில் நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை நாங்கள் சற்று நோக்குவேம் ,யாஹூ மேச்செங்கேரில்(yahoo messenger)இன்விசிபில் நிலை இருப்பது போன்று Gtalkம் உங்களுக்கு இன்விசிபில் நிலைக்கு அனுமதி தருதிறது. நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போது உங்கள் கூகிள் டாக்(Gtalk) நண்பர்களினால் தொந்தரவே அல்லது நீங்கள் வேளை செய்து கொண்டிருக்கும் போது உங்கள் நண்பர்களின் கண்களுக்கு மாட்டாமல் இன்விசிபிலாகா இருப்பதற்கு முடியும் ,


ஆனால் Googleல் தயார் செய்யப்பட்ட Gtalk Versionஇல் logged in ஆகும்போதுஇன்விசிபிலாகா இருப்பதற்கு முடியாது அதில் அதற்கான வசதியும் இல்லை.


மேலே உள்ள படத்தில் உள்ளவாறு உங்களுக்கு கூகிள் Talkகில் Busy,Show current music track,அல்லது custom message என்பதை செய்து கொள்ள முடியும்,

இப்பொழுது கூகிளில் Invisible
நிலையை எவ்வாறு அமைப்பது என்பதை பார்ப்போம்,

இதில் இரண்டு முறைகள் உள்ளது அதில் முதலாவதை பார்ப்போம்

கூகிளில் இன்விசிபில் நிலையை அமைப்பது கூகிள் Talkக் Labs Edition மூலம்

கூகிள் டாக்கில்
இன்விசிபில் பெறுவதற்கு முதலில் கூகிள் டாக்கின் வேறு வித்தியாசமான Version இன்ஸ்டால்(Install) செய்வதன் முலமே பெறலாம் அதற்கு Gtalk Labs Edition என்று கூறப்படும்.



கூகிள் டாக் லப் எடிசென் என்றால் என்ன ?

கூகுள் டாக் லப் எடிசென் Google வாடிகையலர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர்தான் இது வெளியிடப்பட்டது.
மேலும் இது கூகிள் டாக்
கிள் உள்ள அணைத்து வசதிகளும் labs Editionலும் உள்ளது ,
மேலும் இது அவசர தகவல்(Instant messaging) ,Emoticons, Group Caht ,போன்றவைகளை மேலதிகமக உள்ளடக்கயுள்ளது ,

முதலில் நீங்கள் அதை DOWNLOAD செய்வதற்கு Click here Google Talk LabsEdition

அதை இன்ஸ்டால் செய்து லொக்கேட் இன் செய்த பின்னர் உங்ககளுக்கு
இன்விசிபில் நிலையை பெற முடியும்.






கூகிள் ஜிமெயில் மூலம் இன்விசிபில் இருத்தல்

நீங்கள் கூகிள் மெயில் மூலம் அரட்டை அடிபவரக இருந்தால் ஜி மெயிலில் இன்விசிபிலாக இருக்க முடியும்.


ஜி மெயில் இடது பக்க சைடு பாரில் (Side bar) இதனை செய்து கொள்ள முடியும் படத்தில் உள்ளவாறு

2 comments:

Anonymous said...

klakkunga klakkunga
supre...

Anonymous said...

கூகிள் டாக் லப் எடிசென் super good working good...thanks