28 June, 2010

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்



இதனை செய்வதற்கு நமக்கு LockImage என்ற software தேவைப்படும். இந்த software ஆனது சரியான password ஐ கொடுக்காமல் திறக்கவோ பார்க்கவோ விடமாட்டாது.

LockImage என்பது freeware எனப்படும் இலவச software வகையைச்சேர்ந்தது.

ஒரு படத்தை lock பண்ணுவதற்கு தேவையான படத்தை இந்த software இனூடாக திறக்கவேண்டும். அதன்பின் Save As என்பதனூடாக Save சேய்யவெண்டும்.


name ஐயும் type ஐயும் கொடுத்த பின் password கொடுக்கமுடியும்.

அவ்வளவுதான்.
இதை திறப்பதற்கு software தேவையில்லை. வெறுமனே password ஐ கொடுத்தால் போதும்.



குறிப்பு - இம்முறை மூலம் lock பண்ணிய படங்களை மீண்டும் சாதாரணமாக திறக்கப்படும் படமாக மாற்றமுடியாது என்பதை கவனத்தில் கொள்க.

இங்கே Lockimage softwareவை டவுன்லோட் செய்க
Download LockImage



10 comments:

சீமான்கனி said...

Super.....Thanks Feros...

Feros said...

/// seemangani said...

Super.....Thanks Feros...///

Thanks seemangani

cheena (சீனா) said...

அன்பின் ஃபெரோஸ்

தக்வலுக்கு நன்றி - பயன்படுத்துவோம்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

சௌந்தர் said...

ஓஹ இப்படி கூட செய்யலாமா?நன்றி

Feros said...

/// cheena (சீனா) said...

அன்பின் ஃபெரோஸ்

தகவலுக்கு நன்றி - பயன்படுத்துவோம்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

நன்றி சீனா..

Feros said...

/// சௌந்தர் said...

ஓஹ இப்படி கூட செய்யலாமா?
நன்றி///


நன்றி சௌந்தர்..

கன்கொன் || Kangon said...

பகிர்விற்கு நன்றி...

நல்ல தகவல்... :)))

மின்னுது மின்னல் said...

நன்றி

Mohideenjp said...

தகவலுக்கு நன்றி

M.Mohamed Jaffar Sadique said...

உண்மையிலேயே நீங்கள் கொடுக்கும் தகவல் மிகவும் உபயோகமானதாக இருக்கிறது. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். தொடரட்டும் இப்பணி.

- முஹம்மது ஜாபர் சாதிக்.