Google Pixel- the new future of Google

The new Google Pixel is a phone we really want to love, but we've not fallen head over heels for it just yet. The design and price are questionable – but there's an awful lot of potential under the hood.

02 July, 2010

ரைட் கிளிக் மெனு - கிபோர்ட் குறுக்கு வழி

கணணியில் வேலைசெய்யும்போது Right Click செய்ய mouse ஐ அசைப்பதற்கும் சோம்பேறியானவரா நீங்கள்? அல்லது இதன்மூலம் சில செக்கன்களை வீணடிக்கமுடியாதளவுக்கு பிசி ஆன ஆளா?இப்பதிவு உங்களுக்கே...சாதாரண எந்தவொரு windows keyboard இலும் படத்தில் உள்ள இந்த key ஐ காணமுடியும்। இது உங்களுக்காக Right Click இனை செய்வதற்கான key ஆகும்.இந்த key ஐ உங்கள் keyboardஇல் காணாவிடின் Shift + F10 இனூடாகவும் இந்த வேலையை செய்யமுடியு...

28 June, 2010

புகைப்படத்தை திறக்க பாஸ்வோர்ட் கொடுப்போம்

உங்கள் computerல் இருக்கும் சில படங்களை ஏதாவ்து ஒரு காரணத்திற்காக மற்றவர்கள் திறந்து பார்க்காமல் இருக்கத்தக்கதாக வேண்டும் என்று நினைத்ததுண்டா? அப்படியானால் மேலே படியுங்கள்இதனை செய்வதற்கு நமக்கு LockImage என்ற software தேவைப்படும். இந்த software ஆனது சரியான password ஐ கொடுக்காமல் திறக்கவோ பார்க்கவோ விடமாட்டாது.LockImage என்பது freeware எனப்படும் இலவச software வகையைச்சேர்ந்தது. ஒரு படத்தை lock பண்ணுவதற்கு தேவையான படத்தை இந்த software இனூடாக...

21 June, 2010

பேஸ்புக்கில் உங்கள் போட்டோக்களுக்கு கொமன்ட் போடும்போது வரும் நோடிபிகேஷன்னை நிறுத்த

பேஸ்புக்கில் இணைக்கப்பட்ட போட்டக்களுக்கு நண்பர்கள் பெருவாரியாக கொமன்ட் இடும்போது, அது தொடர்பான நோட்டிபிகேஷன் அதிகமாக இருப்பதால் உங்களை எரிச்சல் அடையச்செய்யக்கூடும். அதிலும் வேறு யாரோ உங்களை தன்னுடைய போட்டோவில் டேக் செய்ய வரும் நோட்டிபிகேஷன்கள் இன்னும் எரிச்சல் ஊட்டுபவை. இந்த நோட்டிபிகேஷன்களை எப்படி நிறுத்துவது என்று பார்ப்போம்.1. உங்கள் பேஸ்புக் பக்கத்திற்கு லொகின் செய்யுங்கள் 2. Account --> Account Setting இல் Notification என்ற டப் ஐ தெரிவுசெய்யவும்....

15 June, 2010

க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்" ஆனாலும்.....மனிதர்கள் பெரும்பாலும்சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்நீங்கள் நேர்மையாகவும்வெளிப்படையாகவும் இருந்தால்,மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்ஆனாலும் நேர்மையாகவும்வெளிப்படையாகவும்...

09 June, 2010

மனிதம் மிளிர்கிறது

அது ஒரு மாலை நேரம். இடம் நியூயார்க்கின் ப்ரூக்ளின் நகரம். அங்குள்ள குறைபாடுகள் உள்ளசிறுவர், சிறுமியர் படிக்கும் பள்ளியில் ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒருசிறுவனின் தந்தை பேசிய பேச்சு அங்கு வந்திருந்த அனைவர் மனதையும் கரைத்து அது மறக்கமுடியாத பேச்சாக அமைந்தது..அவர் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் படும் மன வேதனைகளை மிக உருக்கமாகச் சொன்னார்இறைவன் படைப்புகள் எல்லாம் அற்புதமானது, நிறைவானது, குறைபாடில்லாதது என்றுஎப்படிச் சொல்ல முடியும்?...

25 May, 2010

ஆங்கில அரிச்சுவடி சீர்திருத்தம்

தமிழ் அரிச்சுவடி சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன என்ற சலசலப்புகள் கேட்கும் இச்சந்தர்ப்பத்தில் ஆங்கில அரிச்சுவடியில் கூட இவ்வாறான சீர்திருத்தம் ஒன்று எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி இடம்பெறும்.இந்த முடிவை ஆங்கில மொழி மத்திய ஆணைக்குழு English Language Central Commission எடுத்திருக்கிறது. இதன்பிரகாரம் ஆங்கில எழுத்து “Z” அரிச்சுவடியில் இருந்து நீக்கப்பட, எழுத்து “Z”க்கொண்டு ஆரம்பிக்கும் சொற்களுக்கு பெரும்பாலும் உபயோகிக்கப்படாமல் இருக்கும்...

07 May, 2010

மனிதனை கொல்லும் தொலைபேசி இலக்கங்கள் உண்மையா ?

கடந்த சில நாட்களாக உங்களில் பலருக்குDeath Call's / "Killer Phone Number " Warnings Hi All,Its very important news for all of you. Do not pick up calls Under given numbers., 9888308001 , 9316048121 91+ , 9876266211 , 9888854137 , 9876715587These numbers will come in red color, if the calls comes up from these numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency...

11 April, 2010

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும்...

01 March, 2010

எச்.டி.எம்.எல் என்றால் என்ன ?

Feros Blogspot................HOW TO MEET LADIES? எப்படி எச்.டி.எம்.எல்?joke joke j...

22 February, 2010

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்

வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் இல்லாமல் போன போல்டெர் ஒப்சனை எவ்வாறு மீள பெறுதல்(How to Fix Folder Options Missing in Windows Explorer)வின்டோ எக்ஸ்புளோரரில் மெனுவில் உள்ள Tool என்பதன் கீழ் வரும் Folder Options எனப்தை காணவில்லையா? இது கணணியில் நாம் அடிக்கடி எதிர்நோக்கும் பிரச்சினையாகும். அப்படி ஏற்பட்டால் பயப்படவேண்டாம். சில செயன்முறைகள் மூலம் அதை மீண்டும் தோன்றச்செய்யலாம்.இதற்கு இரண்டு வகையான தீர்வுகள் உள்ளன. இவற்றில் ஒன்றின் மூலம் பிரச்சினையை சரி...

16 January, 2010

எல்லா ப்ரௌசர்களிலும் இருக்கும் ஹிஸ்டரியை ஒரே தரத்தில் அழிக்க வேண்டுமா?

Clear and Erase Session Information, History In All The Browsers Installed On Your Computer With maClearmaClear  ஐ முயற்சி செய்து பாருங்கள் இது மோஸில்லா, எக்ஸ்புளோரர், குரோம் என எல்லா ப்ரௌசர்களிலும் வேலை செய்கிறது. இந்த புரோகிராமை ரன் செய்யமுன் எல்ல ப்ரௌசர்களையும் மூடவேண்டும்.இது அல்பா வேர்ஷனில் இருக்கிறது.IEclean, Privacy Cleaner , Internet Privacy Cleanerபோன்ற புறோகிறாம்களையும் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.Download maCl...

11 January, 2010

4 வருட பட்டப்படிப்பு டிகிரீ இல்லாமல் கைநிறைய சம்பாதிக்க சிறந்த தொழில்கள் 10

4 வருட பட்டப்படிப்பு டிகிரீ இல்லாமல் கைநிறைய சம்பாதிக்க சிறந்த தொழில்கள் 10பட்டப்படிப்பு இல்லாமல் தன்தேவைக்கேற்ப சம்பாதிக்க தொழில் இல்லையா என்று நம்மில் பலர் சிந்தித்திருக்கிறோம். அல்லது தற்போது நாம் செய்யும் தொழில் போதுமான வருமானம் தருவதாக இல்லாதபோது, துறையை மாற்றுவது பற்றி சிந்தித்திருப்போம். ஆனால் நாளாந்த கட்டாய செலவுகள் தலைக்குமேல் போயிருக்கும் நிலையில் 4 வருடங்களை ஒரு பட்டப்படிப்புக்கு செலவிடுவது நினைத்துப்பார்க்க முடியாததொன்று.பல்வேறுபட்ட துறைகளில்...